Pages

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

வேல் அவனா அல்லது வேங்கடவனா?

நீங்க எழுதி இருக்கிறது அத்தனையும் உண்மை என எனது பரம்பரையில் பல கதைகள் இருக்கிறது. முதல் முறையாக அதை பிறர் ஒருவர் சொல்ல கேட்கிறேன். உங்கள் அனுமதியுடன் எங்கள் வலையில் பகிர்கிறேன்.
தவமணி 



http://anbinvaasal.blogspot.com/2013/09/blog-post_22.html


திருடர்கள் பலவிதம் - முரளி சாரின் இரு நாட்கள்! (1993)

திருடர்கள் பலவிதம் - முரளி சாரின் இரு நாட்கள்! (1993)

முரளி சார் அநியாயத்துக்கு நல்லவர். அதனால்தான் உடனிருக்கும் தொழில் பங்காளி, 7 லட்சத்தை சாமார்த்தியமாக உருவிவிட்டார். இந்த கதையில் சொல்லப்போகும் இரு நாட்களுக்கு முந்தைய நாள் இரவு.
பார்ட்னர், மிக சோகமாக, 7 லட்சம் போனதை உலக நாயகன் நடிப்பில் விவரித்துக்கொண்டிருந்தார், முரளி சாரிடம். 
"எனக்கு வந்த நஷ்டம் குறித்து கவலை இல்லை முரளி சார். நீங்கள் வருந்துவதுதான் என்னை வேதனை படுத்துகிறது." முரளி சாருக்கு, ஒருவேளை இவன் உண்மையாகத்தான் சொல்கிறானோ என தோன்றியது. அவன் கண்ணில் துளித்த நீரை பார்த்ததும், சே இவன் எதற்கு நம்மை ஏமாற்றனும் என் தோன்றவே, "விடுங்கள். நல்லவர்களை ஏமாற்றுபவர்கள் நாசம்தான். வெளியே போகலாம்" என்றார். 
பார்ட்னரின் இதயம் ஒருகணம் நின்று, பிறகு துடித்தது. இவர் சொன்னா நடக்குமே, என்ற எண்ணம் தவிர்க்க முடியாமல் மீண்டும் மீண்டும் வந்தது.
 "முரளி, அந்த காமெடி எழுத்தாளனையும் அழைக்கலாமே. இரண்டு பெக்குக்கு பிறகு நன்றாக உளறுவான். இந்த வேதை மறையும்" என்றான் பார்ட்னர். முரளி சார் சிரித்துக்கொண்டு மாருதி வேனை கிளப்பினார். அந்த பாரை அடையும்போது, வலது பேண்ட் பாக்கெட்டில் கை விட்டபடி, சாலையை அளவெடுக்கும் நவீன யுவதிகளை கண்களால் காயப்படுத்திக்கொண்டிருந்தார், அந்த எழுத்தாளர். தாஜ் வாசலில், வேகத்தடைக்கு நிதானமான மாருதியின் பின் கதவை, கார் நிற்குமுன் திறந்து ஏறிக்கொண்டார். "ஏன்யா இன்னும் பதினைந்து அடியில் பார்க்கிங்க் அதுக்குள்ள காருக்குள்ள பாயற!",  பார்ட்னர் கிண்டலடித்தார். 
"அது சரி. நீங்க ஜம்முனு, கார் சாவிய செக்யூரிகிட்ட தூக்கி போட்டுட்டு போவீங்க. நான் பின்னால நடந்து வந்தா அவன் என்ன ஒரு மாதிரி பாப்பான். அதுக்குத்தான்". 
முரளிசார் சிரித்துக்கொண்டார்.
நான்காவது பெக்கிலிருந்து, ஒரு நிறுவனத்தை எப்படி நடத்த வேண்டும். அதற்கான நிர்வாக தத்துவங்கள். இருவருக்கும் எதில் மேதமை இல்லை. இலக்கியம் இதற்கு எப்படி உதவ முடியும் என்பது குறித்தெல்லாம், எழுத்தாளர் விவரித்தார். இத்தனை உயரிய கருத்துகளுக்கு இருவரும் விழுந்து விழுந்து சிரிப்பது ஏன் என்பது, எழுத்தாளருக்கு சிந்தனையாயிருந்தது. கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். அவர் அத்தனை ஞானத்தை அவர்களுக்கு அளிப்பதால்தான் அவர்கள் அவருக்கு மட்டுமாக மிகுந்ததை எல்லாம் டாக் பேக்கில் அழகாக் பேக் செய்து தருகிறார்கள். ஆனாலும் அவருக்கு ஒரு வருத்தமும் இருந்தது, அவர் கொடுக்கும் ஞானத்திற்கு ஏற்ற கூலி அவருக்கு தரப்படவில்லை என்று.
முரளியின் கிரெடிட் கார்டை திரும்ப கொண்டுவந்த பணியாள், நன்றி சொன்னான். மற்ற இருவரும் அது முரளியின் கடமை என்பதுபோல், வேறு விவாதத்தில் இருந்தனர். அவர்களின் நன்றியை முரளி சாரும் இதுவரை எதிர் பார்த்ததாக தெரியவில்லை. 
எல்லோரையும் அவர் அவர் வீட்டில் விட்டு விட்டு, முரளிசார் வீடு திரும்பும்போது, மணி 1am.
அஞ்சனா எடுத்து வைத்ததில், தயிர் சாதம் மட்டும் சாப்பிட்டார். அவரின் மன வேதனையை, அவரின் முகத்தில் படிக்க முடிந்தது, அஞ்சனாவால். 
"நாளை வேண்டுமானால், ஊருக்கு சென்றுவிட்டு, அப்படியே, படவேட்டுக்கும் போய் வரலாமா" என்றாள். அவரின் தெய்வத்தின் பெயரை கேட்டவுடன், அவர் முகம் மலர்ந்தது.
அவரின் கார் சத்தம் கேட்டவுடன், முரளி சாரின் அம்மா வாசல் வரை வந்தார்கள். ஐந்து மணி நேர பயணத்தில் சிறிது களைத்திருந்தார். அம்மாவின் காபி தெம்பளித்தது. வெளியில் வர அவரின் பள்ளி கால தோழன், சோடா பாலன் நின்றிருந்தான்.
"முரளி. ஆறு மாசம் ஆச்சுப்பா. இன்னிக்கி நீ வருவேன்னு தெரியும்." என்றான்.
"எப்படி"
"சோடா வியாபாரம் சொல்லிக்கற மாதிரி இல்லப்பா. எந்தம்பி, பிரிட்ஜ் வாங்கி கட வச்சிட்டான். எனுக்கு யாரப்பா இருக்காங்க. அதான் உன்ன தேடி பெங்களூரு வரலாம்னு இருந்தேன். இங்க ஒரு சாமி வந்திருக்கார். ரொம்ப ஞானம். எல்லாம் தெரிஞ்சவருப்பா. இந்த ஊருக்கு வந்ததும், என்னைய பாத்தார். இந்த கட்டையை அந்த கட்டைக்கு பிடிச்சு போச்சி. அவர்தான் சொன்னார். நீ உதவி தேடி போக வேணாம். உதவி உன்ன தேடி வரும்னு".
"என்ன கட்டையின்னெல்லாம் பேசுற?"
"எல்லாம் அவர் சொல்லிக்கொடுத்ததுதாம்பா"

வீட்டுக்குள், அவன் அம்மா அஞ்சனாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார். "ஏம்மா, இது இப்படி இருக்கு. பாத்தியா, வந்ததும் வராததுமா அவன் ப்ரிட்ஜுக்கு அடி போடரான். நீ சொல்ல மாட்டியா. அவன் எப்பவோ கூட படிச்சான். அதுக்காவ. ஆறு மாசம் முன்னாடிதான் 3 ஆயிரத்துக்கு சைக்கிள், 5 ஆயிரத்துக்கு பாட்டில்னு அவனுக்கு அழுதான். இப்ப பாரேன்."
"எனக்கு என்ன செய்யரதுன்னே தெரியல அத்தை" என்றாள் அஞ்சனா. குழந்தைகள் இருவரும் மாடிக்கு ஓடினர். அவர்களை பிடிக்க அவர்களுடன் ஓடினாள் அஞ்சனா. 
"அவனுக்கு புத்தி சொல்லுவான்னு பாத்தா, இவ... என்னத்த பண்ண. நீங்களாச்சும் சொல்லுங்களேன்" அப்பாவிடம் சொன்னார். அவர் வழக்கம் போல்  சிரித்தார். முரளியின் அதே சிரிப்பு.
"சாமியையும் வரச்சொல்ரேம்பா. சாயந்திரம் கோவிலுக்கு வந்துடு. நான் சாப்டுட்டு போய் பூஜை ஏற்பாடெல்லாம் பண்ணிடுறேன்." சொல்லிவிட்டு கிளம்பினான் பாலன்.

சோடா பாலனின் நடையை வைத்தே கண்டுபிடித்துவிட்டார், புளியங்கொட்டை சாமி. "என்ன சோடா. ஆடு வசமா சிக்கிடிச்சி போல." பாலன் சிரித்தான். மனைவியை அழைத்தான். "இந்தா இதுல ரெண்டாயிரம் இருக்கு. இந்த மாசத்துக்கு இதுக்கு மேல என்ன கேக்ககூடாது சொல்லிட்டேன்." அவள் பணத்தை பிடுக்காத குறையாக வாங்கிக்கொண்டாள். "கடன யெல்லாம் எவன் குடுப்பான்?" தோளில் முகம் இடித்து நகர்ந்தாள்.
சாமியின் முகம் வாடியது. "பொம்பள கிட்ட இவ்ளோ பணம் தராத சோடா". என்றார். அவர் கவலை அவருக்கு.
சோடா அதை கண்டுகொள்ளவில்லை.
 "சாமி. முரளிக்கு ஏதோ கஷ்டம் போல. வழக்கமா, நாங்கேட்டா, இல்லன்ன மாட்டான். இந்த தடவ, ஒரே ஒரு பிரிட்ஜ்தான் கேட்டேன். அடுத்தவாட்டி வரப்ப தரேன்னிட்டான். பூஜைக்கின்னு, செலவுக்கே இல்லன்னும் சொன்ன பின்னாடி, நாலாயிரம் தந்தான்.என்னமோ அவன் கஷ்டமா இருக்கறது, பேஜாரா இருக்கு"
"தா. என்னா சொற நீ.." சாமி குரலை உயர்த்தினார். நாலாயிரத்துல ரெண்டாயிரம் போனா மீதி ரெண்டாயிரம் இருக்கில்லா, என்ற தெம்பு. "கார்ல வரான். அவனுக்கு கஷ்டமா? அவனுக்கு கஷ்டம்னாதான்யா நமக்கு பொழப்பு. நீ என்னா பண்ணு, என்கிட்ட கூட்டியா. ஆமா நா குறி சொல்லுவேன்னு சொன்னியா?"
"இல்ல சாமி."
"முட்டா கூ...டா நீ. அத்த இலல மொதல்ல சொல்லி இருக்கணும். அவரு சம்சாரம் வந்திருக்கா?"
"வந்திருக்கு சாமி. ஆனா அது சின்ன கொழந்த மாதிரி. சொன்னா புரியாது."
"புரிய கூடாதுடா மடையா. என்னா பண்ணுவியோ. சாயங்காலம் கோவிலுக்கு வரச்சொல்ல என்ன பத்தி சொல்லு. 
மெட்றாஸ் ராமு செட்டியார் எப்படி என்னால மேல வந்தார்னு சொல்லு..."
"அது யார் சாமி" என்றான் சோடா.
"லூஸு... இதையெல்லாம் விலாவரியா சொல்லனுமாடா?"
"புரிஞ்சிடிச்சி சாமி."   
கோவில் போகும் வழியில் சாமி எப்படி ராமு செட்டியாருக்காக பூஜை போட்டு கிடா வெட்டினார். அதுக்கு அப்புறம் ராமு செட்டியார் எத்தனை பங்களா வாங்கினார் என விலாவரியாக சொன்னான் சோடா. அஞ்சனா ஆச்சரியமாக கேட்டுக்கொண்டு வந்தாள். பூஜை முடிந்ததும், முரளி சாருக்கு பவ்வியமாக வணக்கம் சொன்னார் சாமி. அவர் கையை பிடித்து உரிமையாக இழுத்து மண்டபத்தில் உட்கார வைத்தார். வெத்தில ஏன் காஞ்சிபோய் இருக்கு போய் புதுசா வாங்கியாடா என சோடாவை விரட்டினார். புதுசா தண்ணி கொண்டாடா என்று கோவில் பூசாரியை விரட்டினார். அவர் முணகிக்கொண்டே நகர்ந்தார். 
சோடா பாலன் வந்தவுடன், கை நிறைய விபூதியை அள்ளி முரளியின் நெற்றியில் பூசினார். உடுக்கையை அடித்து, உறுமிக்கொண்டு பேசினார். "உன்ன சுத்தி இருக்கிறவன்ல ஒருத்தன் உன்னய ஏமாத்துறான். உடாதே. எத்த பண்ணாலும், தெகிறியமா பண்ணு. உனக்கு நிச்சயமா வெற்றிதான். அடுத்த வாரம் வந்து எனக்கு கெடா வெட்டி ஒரு பூஜைய போட்டுடு", என்று சொல்லி முடித்தார். தவறாமல் ஆயிரம் ரூபாய் தட்சிணை கேட்டு வாங்கிக்கொண்டார்.

ராத்திரி ரெண்டாவது நூறு மில்லிக்கு பிறகு, கோழி வறுவல் சுவைத்தபடி, ஆடு அடுத்த வாரம் கண்டிப்பா வருண்டா சோடா என்று தன்னம்பிக்கையுடன் சொல்லிக்கொண்டிருந்தார் சாமி.

திங்கள் காலை திரும்ப வரும்போது, அம்மா அப்பாவையும் தன்னுடன் அழைத்து வந்து கொண்டிருந்தார்முரளி.
"ஏங்க, பூஜை பண்ணனுமாங்க", என்றாள் அஞ்சனா.
"இவன் மூஞ்சியிலேயே எழுதி ஒட்டியிருக்கு. ஏமாந்தவன்னு. இத அவன் சொல்லிட்டானாம் அதுக்கு பூஜ வேறையா." என்றார் அம்மா.
வீட்டினுள் வரும்போது, டெலிபோன் அடித்துக்கொண்டிருந்தது. பேசியபின், முரளிசாரின் முகத்தில் ஆயிரம் சூரிய வெளிச்சம். அவரின் அமெரிக்க வேலையை உறுதியானதை அன்று முழுக்க கொண்டாடினார்கள். அவரின் கனவுகளுக்கு விடியல் வந்தது. ஆனால் அதனுடன் பலருக்கு நிம்மதியான வாழ்வு பறிபோனது. 

18 வருடத்திற்கு பின்... இதை சொல்லாவிட்டால் முழுமை இருக்காது.
பார்ட்னரின் பிசினஸ், முரளிசார் இல்லாமல் தடம் அழிந்தது. அவருக்கு அடிக்கடி நினைவில் வரும் கதை, பொன் முட்டையிடும் வாத்து கதை.
எழுத்தாளர் இப்போது இன்னும் திறமையாக பிசினஸ் ஐடியாக்களை தருகிறார். ஆனால் முரளியை போல் ஒருத்தர் இன்னும் கிடைக்கவில்லை. அதுதான் பிரச்சினை.
ஊருக்கு போரதுக்கு முன்னாடி பூஜை போட்டுடனுங்க. இது சாமி இப்போதும் பலரிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார். என்ன செய்ய சிலர் மட்டும்தான் கேட்கிறார்கள்.
பிரிட்ஜ் வாங்க கொடுத்த பணத்துல குடிச்சே. இப்போ நாங்களா கஷ்டப்பட்டு முன்னேறி இருக்கோம், அந்த சாமிகூடவே இருந்து சாவு, வீட்டு வாசல மிதிச்சே கொன்னுடுவேன். இது, பாலனின் குடும்பம்.

வெள்ளி, 20 செப்டம்பர், 2013

ஸர்வேஷ்வர் - நான் குற்றவாளி?

ஸர்வேஷ்வர் - நான் குற்றவாளி?

I want you to be totally free of all guilt.

Every Child Hates the Parents? WHY? Parents create guilt. That is the greatest sin against humanity. To create guilt in a child is criminal because once the guilt is created, the child will never be free of it. Unless he is very intelligent it will be impossible for him to get rid of it; something of it will remain around him like a hangover.

Everyone around you are guilt-creators, because that is the only way that you can be controlled and manipulated. A very simple, but very cunning trick to manipulate you. They have condemned you, because if you are accepted, not condemned -- loved, appreciated, and if it is relayed to you from everywhere that you are okay -- then it will be difficult to control you. How to control a person who is absolutely okay? The very problem doesn't arise.

Guilt simply says that you are a sinner. And the feeling of shame simply shows you that you need not be a sinner, that you are meant to be a saint. If you are a sinner it is only because of your unconsciousness; you are not a sinner because the society follows a certain morality and you are not following it.

This has to be your first lesson : accept yourself, love yourself, drop all guilt, don't divide yourself. There is nothing higher, nothing lower; all of you is divine. The lowest is as divine as the highest.

Guilt is imposed by others on you. It is a strategy to exploit. They create guilt in you, they create great fear of sin. They condemn you, they make you afraid, they poison your very roots with the idea of guilt. They destroy all possibilities of laughter, joy, celebration. Their condemnation is such that to laugh seems to be a sin, to be joyous means you are worldly.

To create guilt, all that you need is a very simple thing: start calling mistakes, errors -- sins. They are simply mistakes, human. Now, if somebody commits a mistake in mathematics -- two plus two, and he concludes it makes five -- Is he committing a sin?

He is unalert, he is not paying attention to what he is doing. He is unprepared, he has not done his homework. He is certainly committing a mistake, but a mistake is not a sin. It can be corrected. A mistake does not make him feel guilty. At the most it makes him feel foolish.

Encounter every situation with your total consciousness, without any guilt. Enjoy music, enjoy food, enjoy love -- enjoy everything that is natural.

Just enjoy life with no barrier, with no guilt, with no inhibition. If you can enjoy life with no guilt and no inhibition, a great compassion for your parents will arise in you. Now you will not be able to see how this can function.... 

No child is ever able to forgive his parents unless he becomes guiltless, because parents mean guilt. 

They have created the guilt, the basic guilt: do this, don't do that; be like this and don't be like that. They were the first creative elements, but they were also destructive. 

They helped the child to grow, they loved the child, but they had their own minds and conditioning and they tried to impose those conditioning on the child. So every child hates the parents.

புதன், 18 செப்டம்பர், 2013

what is innocence? - IT IS A BLESSING! - By Sarvesh

what is innocence? - IT IS A BLESSING! - By Sarvesh


Past and future are two aspects of the same coin. The name of the coin is mind. When the whole coin is dropped, that dropping is innocence. Then you don’t know who you are, then you don’t know what is; there is no knowledge. But you are, existence is, and the meeting of these two is-nesses — the small is-ness of you, meeting with the infinite is-ness of existence — that meeting, that merger, is the experience of beauty.

Innocence is the door; through innocence you enter into beauty. The more innocent you become, the more existence becomes beautiful. The more knowledgeable you are, the more and more existence is ugly, because you start functioning from conclusions, you start functioning from knowledge.

The moment you know, you destroy all poetry. The moment you know, and think that you know, you have created a barrier between yourself and that which is. Then everything is distorted. Then you don’t hear with your ears, you translate. Then you don’t see with your eyes, you interpret. Then you don’t experience with your heart, you think that you experience. Then all possibility of meeting with existence in immediacy, in intimacy, is lost. You have fallen apart.

This is the original sin. And this is the whole story, the biblical story of Adam and Eve eating the fruit of the tree of knowledge. Once they have eaten the fruit of knowledge they are driven out of paradise. Not that somebody drove them out, not that God ordered them to get out of paradise, they themselves fell. Knowing they were no more innocent, knowing they were separate from existence, knowing they were egos… knowing created such a barrier, an iron barrier.

“What is innocence?”

Please Follow...

Vomit knowledge! The fruit of the tree of knowledge has to be vomited. That  is  all about. Throw it out of your system: it is poison, pure poison. Live without knowledge, knowing that “I don’t know.” Function out of this state of not knowing and you will know what beauty is.

In the moment of innocence, not knowing, the difference between the observer and the observed evaporates. You are no more separate from that which you are seeing, you are no more separate from that which you are hearing.

Listening to me, right now, you can function in two ways. 

One is the way of knowledge: 

chattering inside yourself, judging, evaluating, constantly thinking whether what I am saying is right or wrong, whether it fits with your theories or not, whether it is logical or illogical, scientific or unscientific, whether you can go with it or not, whether you can swallow it or not, a thousand and one thoughts clamoring inside your mind, the inner talk, the inner traffic — this is one way of listening. But then you are listening from so far away that I will not be able to reach you.

I go on trying but I will not be able to reach you. You are really on some other planet: you are not here, you are not now. You are a Hindu, you are a Christian, you are a Mohammedan, you are a communist, but you are not here now.  This is the way of knowledge, this is the way of remaining deaf, of remaining blind, of remaining heart-less.

There is another way of listening too: just listening, nothing between me and you. 

Then there is immediacy, contact, meeting, communion. Then you don’t interpret, because you are not worried whether it is right or wrong. Nothing is right, nothing is wrong. In that moment of innocence one does not evaluate. There is nothing to evaluate with, no criterion, no a priori knowledge, no already-arrived conclusion, nothing to compare with. You can only listen, just as one listens to the running sound of water in the hills, or a solo flute player in the forest, or somebody playing on the guitar. You listen.

But the person who has come to listen as a critic will not listen. The person who has come simply to listen, not as a critic but to enjoy the moment, will be able to listen to the music. What is there to understand in music? There is nothing to understand. There is something to taste, certainly; there is something to drink and be drunk with, certainly, but what is there to understand?

But the critic, he is not there to taste, he is not there to drink — he is there to understand. He is not listening to the music because he is so full of mathematics. He is continuously criticizing, thinking. He is not innocent; he knows too much, hence he will miss the beauty of it. He may arrive at some stupid conclusions, but he will miss the whole moment. And the moment is momentous!

If you can listen, just listen, if you can see, just see, then this very moment you will know what innocence is. And I am not here only to explain to you what innocence is, I am here to give a taste of it. Have a cup of tea! I offer it to you, each moment it is being offered. Sip it — feel the warmth of the moment and the music of it and the silence and the love that overflows.

Be encompassed with it. Disappear for a moment with your mind — watching, judging, criticizing, believing, disbelieving, for, against. For a moment be just an openness, and you will know what innocence is. And in that you will know what beauty is.

Beauty is an experience that happens in innocence, the flower that blooms in innocence. Jesus says, “Unless you are like small children you will not enter into my kingdom of God.”

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

இந்திய பொருளாதாரம் - நிற்குமா நிலைக்குமா?

இந்திய பொருளாதாரம் - நிற்குமா நிலைக்குமா? 

ஒரு பெரிய சரிவை இந்திய பொருளாதாரம் சந்தித்துக்கொண்டிருக்கிறது. இதிலிருந்து இந்தியா மீள எதிர் கட்சிகளும், "Pink" - பொருளாதார தின ஏடுகளும் முன் வைக்கும் யோசனைகள். 
1. பதவி விலகி தேர்தலை சந்தியுங்கள்.
2. இந்த "Populist Measures" - உணவு பாதுகாப்பு", "நில ஆர்ஜித" , "நூறு நாள் வேலை" - போன்ற திட்டங்களை கைவிடுங்கள்.
இதில் விசேஷம் என்னவென்றால், எதிர்கட்சிகள், இவை அனைத்திற்கும் (2) எதிராக இருப்பதாக சொல்லவில்லை. இப்போது வேண்டாம் அல்லது எப்படி செயல் படுத்துவது என்பவை போலத்தான். 
இந்த பொருளாதார பிங்க் செய்தி தாள்கள், கொஞ்ச நாள் முன்பு என்ன பேசின என்றால், பொருளாதார சீர்திருத்தங்கள், ஏழைகளுக்கும் பணக்கரர்களுக்குமான இடைவெளியை அதிகமாக்குகின்றன என்றுதான்.
காங்கிரஸ் கட்சியின் மீது எனக்கு இருக்கும் கோபங்கள், தாபங்கள் ஏராளம். ஆனால், பொருளாதார சீர்திருத்தமும், அதை அடுத்த ஏழைகள் நலத்திட்டங்களும் அதி உன்னதமானவை. இவைகளை செயல் படுத்துவதில் இந்தியாவுக்கே உரித்தான, ஊழல்கள், திறமை இன்மை, இவை அனைத்தையும் மீறி, பொருளாதார வளர்ச்சியினை பகிர்ந்தளிப்பதில் இவை மகத்தான பங்கு ஆற்றியுள்ளன. இனி வரும் தேர்தலில் காங்கிரஸ் தோற்றாலும், இவை முன்னெடுத்து செல்லப்படுமே தவிர, இவற்றை ஒழிக்க முடியாது. இவை மட்டும் இல்லை எனில்,  இன்னும் பத்து வருடங்களில் நாடு தீவிரவாதிகள் கையிலோ அல்லது சர்வாதிகாரத்தி பிடியிலோ சிக்கி சீரழிந்திருக்கும். இந்த கட்டுரை படித்து பாருங்கள்.



http://qz.com/119903/manmohan-singh-is-one-of-the-best-prime-ministers-in-indias-history/

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

ஷோபா டே - அழகாக சொன்னார், இந்தியாவில் பெண்ணின் உயிர் வெங்கயத்தைவிட மலிவு என்று.

ஷோபா டே - அழகாக சொன்னார், இந்தியாவில் பெண்ணின் உயிர் வெங்கயத்தைவிட மலிவு என்று.

Shobha said, In India the life of a women is cheaper than one Kg of Onion. On seeing the female child abortions and killings and the way they are treated, I think Onion is right example. This debate certifies my post earlier. Yes - only education can solve it. If you start now, it may take another 20 years at the least.
Comparing the rape statistics with US and saying it is less than US is nonsense - I do not know how they got the statistics. In India number of cases filed is less than 1%. Not only US around the world the percentage of reported cases is much less than the actuals for various reasons.

ஷோபா டே - அழகாக சொன்னார், இந்தியாவில் பெண்ணின் உயிர் வெங்கயத்தைவிட மலிவு என்று.

http://www.ndtv.com/video/player/we-the-people/impunity-of-rapists-impotence-of-system/288226?hp


சனி, 24 ஆகஸ்ட், 2013

Shame on India - Are we Really Cultured!

The history tells us that the very first human community was lead by female. The very first human being was found to be a woman. The very first God invented by human was female. World changed later when human settled down on riversides and learned to cultivate and herd tamed animals.  The male became the bread winner and hence got more exposure. The more exposure gave him the leadership qualities. But women continued to play major role. The conflict on their roles in the upcoming communities, became larger. The exposure male could get initially, helped them invent the "Male" - "Manly" Gods. By that time, the small communities had become small kingdoms. There came the necessity for the kingdoms to be saved at all times and hence the warriors were all men. Slowly, the physic of men started becoming more rugged and women gender started to succumb to their male counter parts. This continued around the world. Women were considered weaker sex. Some religious leaders advocated ways and means to protect the women. In may parts around the world, women were second class citizens. Even now, wage inequality exists in most parts of the world including the developed countries.
India had undergone the same development with a slight difference. The northern parts were under the strong grips of "Manusmiruti" which advocates women slavery, before the 700 CE. At that time, the south was treating women comparatively better. Though most of the world turned to"Male" omnipotent God, India still had women Gods... many of them. This continues even today. You can see the "Mari Amman" temples prevalent in communities migrated to various parts of the world even now. (You may google to find or email me for more details). There were revolutionary - no that is not the right word - rebellious leaders like Gautama Budha and Mahavir, who were against the "Manu" teachings.The religions they formed - Budhism and Janism  - were successfully contained by the then Hindus. Budhism spread over the east Asia and is still dominant. Jainism (Mahavir's) is contained well and followed by considerable population in India.
The oppression of women continued unabated very violently in India only after the Islamic invasion, after the 8th century. The veils were forced for the women. Even the Hindu women started covering their heads and faces with their sarees (women's dress) only after that. With that influence, the Manu teachings were more vigorously followed and interpreted in many different ways by Hindus. Sati was one of such interpretation. The wife will be burned alive in the funeral pyre of the husband is called Sati. At the same time, Hinduism found a novel way to live their sex life. It extended the oppression of women in the name of religion. In every village they will devote few women to the temple for God. They would be great dance artists. At the same time they will serve the village men as prostitutes. They can collect money for their service but will never have a family of their own. Polygamy  was common. Still there were queens in the south leading their countries to prosperity. When Islam spread to the south, it could not do much but the impact was evident. After the thirteenth century, there were Hindu revival movements. In south, many religious saints were reason for complete uproot of Budhism and Jainism. They first converted the kings and the kings did the rest. This revival, strengthened the oppression of women. There were so many women poets in the early Tamil literature. But after the thirteenth century, women were told to be at home. Till the early 20th century women were denied education. Though no part of Hinduism says that, it was the main impact of Islamic invasion in India. Hindus were educated to have strong family ties. Family means an omnipotent bread winner. Whatever he says is the law. An ever obeying slave wife. Women were told to obey their father when they were young. Obey their husband when they get married. Obey their male child when they are old with no husband. There were stories told to women. A women takes her sick husband on her head to a prostitutes house for his pleasure, because it was her duty to keep her husband happy. Women were made to accept this and it stays in their blood. Even the well educated woman, even today would say sacrificing my pleasures for family and listening to my husband is good for me. This is how they were brought up. Men mentality has grown to such an extent that - women is stupid, they are for pleasure. Only my mother, my sister, my wife and daughter are pure. Every other women is non-sense.
Let us come to current issue -
When all these rapes happened, every men, politicians, saints as well the well educated youths have responded in public media (Face Book, Blog, Twitter...) like this,
Why that girl went with a male friend?
 That girl was not dressed properly.
 See how exposing their dresses are.
She should have called the rapists "Brother". He would have left her.
Non-sense. Such talks are highly irritating. A thirteen year dressed in skirt (may be school uniform) cannot walk on the streets without being starred at by rascals.
We have seen enough history. What should we do now?
Start the change at home. Never tell your wife - "Hey listen to me. You must do what I say". Never say, after all you are female. Respect your mother sister and daughter and do give the same respect to your known female friends and colleagues.
A word to women. Do you think the male will do that? I mean what is in the previous para. Never. Freedom is not freely given. It is yours. Take it. Go out with pepper spray and a pocket knife. Do not hesitate to speak bad words in local slang calling his family names when any  touch in the crowded bus is nasty. Do it not only for you, but also for the fellow passenger girl, who is vulnerable. Lead the struggle. Call the male a scoundrel, if they do not support you. The male population should shy away from all this. This is in your hands.
A word to the government. Bring sex education to school. Teach - good touch/bad touch at kinder garden. :Let male kids know what mensuration means and how painful it is. Allow men - not enough - make it mandatory for men to watch their wife's delivery. Last but not least - WAKE UP.

























புதன், 21 ஆகஸ்ட், 2013

தமிழ் நீயா நானா - "Micro Economics" நூறு நாள் வேலை விவாதமும், NDTV - Prannoy Roy - "Macro Economics" விவாதமும் - சிறு அலசல்.

தமிழ் நீயா நானா - "Micro Economics" நூறு நாள் வேலை விவாதமும், NDTV - Prannoy Roy - "Macro Economics" விவாதமும் - சிறு அலசல்.
*******************************************************************************************************************************

இந்த நூறு நாள் வேலை திட்டத்தால் என்னென்ன தொல்லைகள் சாமி!
 1. வீட்டு வேலை, சிறு தொழில், விவசாய கூலிகள் கிடைப்பதில்லை.இதற்கு பதில் அளித்தவர்கள் தந்த விளக்கங்கள் மிக அருமையாக இருந்தது. 
இதற்கு முன் அந்த கூலிகளை இந்த சிறு, குறு முதலாளிகள் நடத்திய விதத்தை முன்வைத்தார்கள். சாதிய கூறுகள் இதனால் அடிபடும் சாத்தியம் அதிகம் காணக்கிடைத்தது. பல நூற்றாண்டுகளாக உழைத்த வம்சம், இரண்டு வேளை சாப்பிடட்டுமே என்ற வாதம் நியாயமாக பட்டாலும், இது எத்தனை நாளைக்கு என்ற எண்ணம் தலை தூக்காமல் இல்லை. அதை பிரணாய் ராய் விவாதம் உறுதி செய்தது. அப்படி இது நிறுத்தப்பட்டால், இதே கூலிகள் திரும்ப இவர்களிடமே சென்று வேலை கேட்டால், அதன் பிறகு அந்த கூலிகளிடம் இதே முதலாளிகள் காட்டப்போகும் வன்மம் - எப்படி இருக்கும்? அந்த கூலிகளை  இப்போதே நான் அரவணைத்து செல்கிறேன், எனக்கு பிரச்சினை இப்போதே இல்லையே என்ற சமூகப்போராளி, (செந்தமிழ் செல்வன்) சொன்ன கருத்து பிடித்திருந்தது. சாதி தலைவர் தனியரசு பேசிய பேச்சினை சகிக்க முடியவில்லை. எள் முனையும் சமூக சிந்தனை இல்லாத மனிதராக தோன்றினார். பணத்தை இலவசமாக தந்துவிடலாமாம். என்ன ஒரு வக்கிர எண்ணம். தந்துவிட்டால், அதை வாங்கி தரும் இடைத்தரகராகிவிடலாம், அரசு தரும் பணத்தில், தன் நிலத்தில் அவர்களை வேலையும் செய்ய வைக்கலாம். ஆஹா! மானத்தோடு ஏதோ ஒருவேலை செய்து கூலி வாங்குவது இவருக்கு பொறுக்கவில்லை. இலவசமாக இவர் தூக்கி எறிந்து அவர்கள் பொறுக்கிக் கொண்டால், இவரின் மானம் கூடும், அவர்கள் தன்மானம் இழந்தே கிடப்பார்கள். என்ன ஒரு சிந்தனை.

2. இதில் மிக உன்னித்து கவனிக்க வேண்டிய சிந்தனையை ஒருவர் முன்வைத்தார். விவசாயத்தையும் சிறு/குறு விவசாயிகளையும் ஒழித்து, விவசாயத்தை "Corporate" மயமாக்கும் முயற்சிதான் இது என்றார். இல்லை விவசாயம் அழிய பல காரணிகள்  இருக்கின்றன என பலர் எதிர் வாதம் செய்தனர். 
சென்னை சுற்றியும், மற்றும் வட மாவட்டங்களையும் சேர்ந்த பல விவசாயிகளிடமிருந்து நான் அறிந்தது இதுதான். சென்ற பத்தாண்டுகளில், பல ஏக்கர் நிலங்கள் சந்தை நிலவரத்துக்கு மீறிய மிக அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளன. ஆனால் அவை அனைத்தும் எந்த உபயோகப்படுத்தலும் இன்றி தரிசாக இருக்கின்றன. இவற்றை வாங்கியவர்கள் யார் என விற்றவர்களுக்கு தெரியவில்லை. நான் நினைத்தேன், ஊழல் அரசியல் வாதிகள் யாரேனும் இருக்கும் என்று. ஆனால், கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக இதில் தொய்வு என தெரிகிறது. இதை பற்றி எந்த பத்திரிகையாளரும் சமூக ஆர்வலரும் செய்தி சேகரித்து இருக்கிறார்களா?

3. பிரதமர் சில மாதங்களுக்கு முன், மராத்திய விவசாயிகளின் தற்கொலைகளின் போது, ஒரு பொன்மொழி உதிர்த்தார். ஏன் விவசாயத்தையே நம்பி இருக்கிறீர்கள், வேறு வேலைகளுக்கு செல்லுங்களேன் என்று. பொருளாதார மேதையே! முதலில் வேறு வேலை ஏற்படுத்துங்கள். பின்னர் பேசுங்கள்.சீனாவில், நகரம் நோக்கிய நகர்தல் எப்படி கட்டுப்படுத்த்ப்படுகிறது என்று பாருங்கள். அவர்கள் முன்னேறுவதின் காரணம் புரியும். 
4. அமெரிக்காவில், 2% மக்கள்தான் விவசாயம் செய்கிறார்கள். எல்லோருக்கும் சாப்பாடு கிடைத்து, மீதியை ஏற்றுமதி செய்கிறார்கள். இந்தியாவில் 60 சத மக்கள் விவசாயத்தை நம்பி இருக்கிறார்கள். பொருளாதார மேதை... முதலில் அந்த 60ஐ 2 ஆக்க வேண்டுமானால், 58 சத மக்களுக்கு தொழில் துறையில் புது முயற்சி  தொடங்க வாய்ப்புகளை உருவாக்குங்கள். விவசாயம் விட்டு என்ன தெரியும் அவர்களுக்கு? அவர்கள் தெரிந்துகொள்ள என்ன செய்தீர்கள்? உங்களின் வெத்து வேட்டு அறிவுரை தேவையில்லை அவர்களுக்கு.

5. NDTV  விவாதத்தில் கிடைத்த "Clues". 
தற்போதைய பொருளாதார சரிவுக்கு காரணம், "இலவசங்கள். மானியங்கள். 2001 க்கு பிறகு உலகமயமாக்கலை, தனியார் மயமாகலை ஊக்குவிக்க அரசு தொடர்ந்து முயற்சிக்கவில்லை." அதாவது தனியார்களுக்கு தரப்பட வேண்டிய மானியம், பாமரர்களுக்கு செல்கிறது. இதற்கு அரசியல் "AND" பொருளாதார மேதைகளின் பதில் என்னவாக இருக்கும் என நமக்கு தெரியும்தானே.  "ஒட்டு  யாருப்பா போடுவாங்க?"
6. இப்படி, இந்த அரசு இயந்திரம், இந்த பொருளாதார மேதைகளின் திட்டங்களை, முன்னெடுத்து சென்றால் - நூறு நாள் வேலை திட்டம் கிடைப்பில் போடப்படும். டீசல் விலை இரு மடங்காகும். சிறு/குறு விவசாயிகள் தற்கொலை செய்வதை தவிர வழி இருக்காது. 

7. விவசாயத்தை "Corporate" ஆக்கும் திட்டம் இருந்தால்... முதலில் 58 சத மக்களுக்கு, வழி வகை செய்யுங்கள். தவறினால், கிரிமினல் குற்றங்கள் அதிகரிக்கும் முதலில். விரட்டப்படும் நாய்கள் என்றுமே ஓடிக்கொண்டிருக்கும், துரத்தும் நாய்களுக்கு எதிராக திரும்பி நிற்கும். நாய்கள் மட்டும் அல்ல நாய் பிழைப்பு பிழைக்கும் மக்களும்தான்.




ஞாயிறு, 21 ஜூலை, 2013

கேட்டிருக்கீங்களா?

கேட்டிருக்கீங்களா?
(உயர்திரு சுகி/உயர்திரு தென்கச்சி அவர்களின் உரையிலிருந்து).

சிவப்பழகு சாதனங்கள் குறித்த விளம்பரங்கள் எப்போதும் என்னை எரிச்சல் அடைய வைத்திருக்கின்றன. ஒரு மாநாட்டில்  ஒரு வெள்ளைக்காரர் பேசினாராம். நாங்கள் ஐரோப்பா முழுதும் ஒரே நிறத்தில் இருக்கிறோம். வெண்மையாக ஆளப்பிறந்தவர்கள் அதனால்தான் ஒரே நிறம், நீங்கள் கலப்பினம் அதனால் பல்வேறு நிறங்களில் இருக்கிறீர்கள், அதனால் அடிமைகளாக - என்றாராம். அந்த கூட்டத்தில் இருந்த மறைந்த நம் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பதில், "கழுதைகள் உலகெங்கும் ஒரே நிறம்தான். ஆனால் குதிரைகள் பல வண்ணம். நிறத்தினால் உயர்வு தாழ்வு பார்ப்பவர்கள் இதை நினைத்துக்கொள்வது நல்லது".
காக்கையை கிளி ஒன்று, கறுப்பு என கிண்டல் அடித்துக்கொண்டிருந்ததாம் கர்வமாக. அப்போது வந்த வேடன், கிளியை பிடித்துபோக - காக்கை கருப்பின் மேன்மை இதுதான் - உன் கலரில் வினையும் இருக்கிறது என்றதாம். பிடித்து சென்ற வேடனை காக்கையும் தொடர்ந்து சென்றதாம். அவன் கிளியை பேச பழக்கிகொண்டிருந்தானாம். கிளியை எப்படி பழக்குவார்கள் தெரியுமா? பூண்டை சுட்டு அதன் வாயில் வைப்பார்கள். அன்று அமாவாசையாம். வேடனின் மனைவி, கடவுளுக்கு படைத்து, "கா கா" என காகத்தை அழைத்தாளாம், சோறிட. அப்போது அந்த காகம் கிளியை பார்த்து சொன்னதாம். கலரா இருக்க உனக்கு அவன் பாஷையை கத்துகுடுக்க சூடு வைக்கிறான். கருப்பா இருக்க என் பாஷையில் என்னை கூப்பிடுகிறார்கள் பார்". வித்தியாசமான சிந்தனையாயிருந்தது. அதுசரி, வெள்ளை பணத்தைவிட கருப்பு பணம்தானே அதிகம். I thought of the other thing heard in US. A black person saying to the white, "When it is all winter, you are pale. When you go in the sun you get a tan. When it is really hot you turn red. But you call us colored. What a pity?" இதை கேட்டபோது, இந்த வண்ணப்பிரச்சினைக்கும், வர்ணப்பிரச்சினைக்கும் அதிக வித்தியாசம் இல்லை எனத்தோன்றியது. வர்ணத்தை அடுத்து இப்போது மதம் பிடிக்க தொடங்கியிருக்கிறது ஒரு கொலையில் ஆரம்பித்து. தமிழகத்தை நிம்மதியாக விடமாட்டர்கள் போலிருக்கிறது.

தென்கச்சியார் சொன்னது. ஆச்சாரியாரிடம் பாடம் கேட்பது முடிந்தபின் அவர் ஒவ்வொருவரிடமும் அவர்கள் கற்றது குறித்து கேட்கிறார். அனைவரும் பல ஏடுகளில் எழுதியிருப்பதை படிக்க, தருமர் மட்டும் தான் கற்றுக்கொண்டது ஒரு விஷயம்தான் என்கிறார். கோபம் கொண்ட ஆச்சரியார் அவரை அறைகிறார். பின்னர் வர் ஏட்டை வாங்கி பார்க்கையில் அதி "நிதானம்தான்" தான் கற்றுக்கொண்டது என எழிதி இருப்பதை பார்த்து, அவரை அணைத்துக்கொண்டு நீ மாணாக்கன் இல்லை குரு என்கிறார். இப்போது அது - "நிதானம்" இல்லாமைதான் இம்மாச்சரியங்களுக்கு காரணம் என நினைக்கிறேன்.

வெள்ளி, 19 ஜூலை, 2013

வாலியின் நினைவுகள் வாழ்ந்துகொண்டிருக்கும்

வாலியின் நினைவுகள் வாழ்ந்துகொண்டிருக்கும். எம்.ஜி.ஆர். உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளியிடும் தருவாயில், வாலியுடன் பேசிக்கொண்டிருந்தாராம். வாலியின் ஒரு கிண்டல் பேச்சிற்கு - இப்படி பேசினால் டைட்டிலில் உங்கள் பெயர் இருக்காது என தமாஷாக சொன்னாராம் எம்.ஜி.ஆர். உடனே வாலி, "அப்படியா? "உலகம் சுற்றும் பன்" - என்று பெயர் வைத்தால் நறாக இருக்காதே", என்றாராம். வாலியின் நகைச்சுவை நான் ரசிக்கும் விஷயம். RIP.  

செவ்வாய், 16 ஜூலை, 2013

விஜய் தொலைக்காட்சி விவாதம் - ஆங்கில மோகம் - என்ன ஒரு பரிதாபம்.

விஜய் தொலைக்காட்சி விவாதம் - ஆங்கில மோகம் - என்ன ஒரு பரிதாபம்.

விஜய் தொலைக்காட்சி விவாதம் - ஆங்கில மோகம் - என்ன ஒரு பரிதாபம்.

ஆங்கிலத்தில் என் பிள்ளைகள் பேசுகிறார்கள் எனச்சொல்லும்போது அந்த பெற்றோர்களிடம் காணக்கிடைத்த பெருமிதமும், குழந்தைகளை தமிழில் பேசினால் வதைக்கும் பெற்றோரையும், பள்ளிகளையும் கண்டு / கேள்விப்பட்டபோது, இவர்கள் எத்தனை கீழ்த்தரமாக சிந்திக்கிறார்கள் என்று நிஜமாக வேதனைப்பட்டேன். உண்மையான அறிவுக்கும், திறமைக்கும்  ஆங்கிலம் பேசும் திறமைக்கும் என்ன சம்பந்தம்? எத்தனை பெரிய ஆளுமைகள் இருந்த நம் நாட்டில், இப்படி ஒரு படித்த வர்க்கமா? நான் படிக்கவில்லை என சொன்னவர்களை கூட மன்னிக்கலாம். என் தந்தையோடு உயர்தர உணவகங்களில், பெரிய உத்தியோகத்தில் இருப்பவர்களிடம், நான் ஆங்கிலத்தில் பேசவில்லையானால், என் அப்பா முறைப்பார் என சொன்னதே ஒரு சின்ன பெண். அப்போது கூட அந்த தகப்பன் முறைத்தார். அந்த அறிவிலியை நினைத்துதான் வேதனை.  
இரு நிகழ்ச்சிகள் - நமது நாட்டின் ஆளுமைகள் - அவர்கள் வாழ்வில் நடந்தவை ஞாபகம் வருகிறது.
சென்னை மாகாண முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், முதல்வராக இருக்க வேண்டுமென நேரு வற்புறுத்தி கேட்டுக்கொள்ளப்பட்டவர். ஒருமுறை அவருக்கு அவருடைய "Opinion" கேட்டு தில்லியில் இருந்து கடிதம் வந்ததாம். அவரும் பதில் எழுதினார். தனது உதவியாளரான அதிகாரியிடம் தந்தார். சிறிது நேரம் ஆனது. அந்த அதிகாரி வந்தார். கடிதத்தை நீட்டினார். அய்யா தங்கள் ஒப்பம் வேண்டும் என்றார்.ஓமந்தூரார் எதற்கு என்றார். இல்லை நீங்கள் எழுதிய கடிதத்தில் "Opinion", ஸ்பெல்லிங்க் தவறாக இருந்தது, அதனால் திரும்ப திருத்தி எழிதி இருக்கிறேன் என்றார். ஓமந்தூரார் கேட்டார், "அவர்கள் உன் ஒபினியன் கேட்டார்களா என் ஒபீனியன் கேட்டார்களா?" என்று.
அடுத்து அவர் சொன்னதுதான் உச்சபட்சமாக புரிந்துகொள்ள வேண்டிய விஷயம். "அவர்கள் எனக்கு என்ன தெரியாது என்றும் தெரிந்து கொள்ள் வேண்டும். நான் நானாக இருக்கவே வேண்டும். நான் அல்லாதது நானாக காட்டிக்கொள்ள கூடாது", என்றார். பொய்யான வெளிக்காட்டல் நன்மைகளைவிட தீமையே அதிகம் தரும்.
இரண்டாவது, மஹாத்மா காந்தி, ஒருவருக்கு கடிதம் எழுதி இருந்தார். அவர் படித்த (முட்டாள்!) ஆங்கில விற்பன்னர். கடிதத்தின் சாரத்தை புரிந்து கொள்ளாத அவர், அந்த கடிதத்தில் இருந்த இலக்கண மற்றும் வார்த்தை பிழைகளை அடிக்கோடிட்டு திருந்தி, காந்திக்கு திருப்பி அனுப்பினார். காந்தி என்ன செய்தார் தெரியுமா? "உங்களின் இலக்கண திறமை மெச்சுகிறேன். என்னிடம் உதவியாளராக வேலைக்கு சேர முடியுமா?" என்று கேட்டு பதில் எழுதினார். 
இவர்களின் ஆளுமையை உங்களின் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள். 
இவை எல்லாவற்றையும்விட கொடுமையான விஷயம், பிள்ளைகளின் கையெழுத்து சரியில்லை என மார்க் குறைக்கும் மட ஆசிரியர்கள். மக்களை  அடிமை குமாஸ்தா வேலைக்கு தயாரிக்க சொன்ன வெள்ளையனும் போய்விட்டான், கையில் எழுதி கோப்பில் கோர்த்துவைக்கும் வழமையும் காலாவதியாகிவிட்டது முண்டங்களா.









புதன், 19 ஜூன், 2013

கல்யாணமே தேவையில்ல ஓடிப்போலாமா?

கல்யாணமே தேவையில்ல ஓடிப்போலாமா?

உயர்நீதியா இது? இந்த வழக்கில் சொல்லி இருக்கும் தீர்ப்பு எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் அதை ஒட்டிய விளக்கம் சொதப்பலாக இருக்கிறது. ஐந்து வருடம் வாழ்ந்து, இரு குழந்தைகள் பெற்று, அவர்கள் பிறப்பிற்கு இருவரும் கையொப்பம் இட்டு, பின்னர், உன்னை மணம் புரியவில்லை என்பது சுத்தமான அயோக்கியத்தனம். இதற்கு மதச்சாயம் பூசி, அவர்கள் விபச்சாரம் செய்தவர்கள் என்பதும், சாட்டையடி கொடுக்க வேண்டும் என்பதும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். அவர்கள் இருவருமே அந்த மார்கத்தை முழுதும் அல்லது ஓரளவாவது,அறிந்தவர்களா என்பதே கேள்விக்குறி, ஆனால் அந்த மதத்தில் பிறந்திருக்கலாம். அந்த மார்கம் காட்டிய வழி சிறிதாவது அறிந்தவர்களாக இருந்தால்  இப்படி செய்திருக்க மாட்டர்கள்.  அவர்களின் படிப்பறிவும் பட்டறிவும் கேள்விக்குறியே. இவை குறித்து எந்த ஊடகமாவது எழுதி இருக்கிறதா? நான் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இதெல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கையில் இது சரியான தீர்ப்பு.

ஆனால் இதை ஒட்டிய நீதிபதியின் கருத்துக்கள் எனக்கு ஒப்பவில்லை. 
ஹிந்து பத்திரிகையில் இப்படி இருக்கிறது.

"The court said marriage formalities as per various religious customs such as the tying of a mangalsutra, the exchange of garlands and rings or the registering of a marriage were only to comply with religious customs for the satisfaction of society." 

இவர் சட்டம் படித்த நீதிபதி. வக்கீல் அல்ல - சட்டம் தெரியாவிட்டால் பரவாயில்லை என்று சொல்ல. திருமணத்தை பதிவு செய்வதே சமூகத்தை திருப்திபடுத்த என்கிறாறே? நம்பிக்கைகளை மதிப்பவரானால்... சம்பிரதாயம் அல்லது மத முறைமையை மதித்து நடந்தால் திருமணம் என சொல்லலாம். அதை நம்பாதவர்கள் என்று சொல்வோருக்கு, சட்டப்படி பதிவு செய்ய சொல்லலாம். இவர் நாட்டமை மாதிரி ரெண்டு புள்ளைக்கி தலா ஐநூறு, உனக்கு ஐநூறுன்னு தீர்ப்பு சொன்னா எப்படி? இது குறித்து மற்ற விவரங்கள் என் கண்ணுக்கு கிட்டவே இல்லை.. அதாவது, சொத்தில் பங்கு போன்றவை. இதையும் சொல்ல வேண்டும், கடைசியில் தெளிவாக சட்ட விதியை சுட்டிகாட்டி இருக்கிறார் ‘live birth report’ அப்படி இருக்கும்போது, இந்த வரி எதற்கு? 
அடுத்து வருவது உச்ச காமெடி 
The court further said if necessary either party to a relationship could approach a Family Court for a declaration of marital status by supplying documentary proof for a sexual relationship. Once such a declaration was obtained, a woman could establish herself as the man’s wife in government records. “Legal rights applicable to normal wedded couples will also be applicable to couples who have had sexual relationships which are established."
உடலுறவுக்கு டாகுமெண்டரி அத்தாட்சி வேண்டுமாம்? எப்படி ஐயா? மோனிகா லெவின்ஸ்கி தந்த மாதிரியா? தற்போதைய டேடிங்க் கலாசாரத்தினை பயன்படுத்தி ஒரு பெண்ணோ அல்லது ஆணோ... ஒரு செல்போன் உதவியில் உங்கள் கோர்ட்டை நாடினால்? என்ன செய்வீர்கள்?
இப்படி எல்லாம் கேள்வி வரும் என அரை குறையாய் யோசித்து அடுத்த வரி...
The court also said if after having a sexual relationship, the couple decided to separate due to difference of opinion, the ‘husband’ could not marry without getting a decree of divorce from the ‘wife’.
இதில் இருவரும் சம்மதிக்கும் பட்சத்தில், விவாகரத்து வாங்காமல், கணவனும், மனைவியும் பிரியலாமாம், எத்தனை நிமிஷம் கழிச்சின்னு சொல்லலை. இருவரும் சம்மதிக்க பண பரிமாற்றம்  இருக்கலாமான்னும் சொல்லலை. இனி வரும் விபச்சார வழக்குகளை எப்படி விசாரிப்பீர்கள்? இது விபரீதத்துக்கு வழி வகுக்காதா ஐயா?
இந்த கடை பத்தி மட்டும் , மேலே கண்ட அபத்தங்கள் இல்லாமல் இது மட்டும், இந்த வழக்கில் சொல்லப்பட்டிருந்தால், பல வாக்கு வாதங்கள் தேவையே இல்லை.
For solemnising a wedding, legal aspects should be placed on a higher scale than the customary aspects. In this case, the man had signed in the ‘live birth report’ of his second child and given his consent for a Caesarean section for its birth. As such, he had officially admitted that she was his wife. “Without legal encumbrance or third party interference or without affecting third party rights, both the petitioner and the respondent lived together as spouses and begot two children.” Therefore, the question of an illegitimate relationship did not arise. Wedding solemnisation was only a customary right, but not a mandatory one.