ஒரு கதை ஒரு கருத்து
முதலில் கதை
இதுல வர விஷயம் - அந்த ஓட்டுனர் சொன்னது தப்பே இல்லை. நமக்கெல்லாம் தெரியும், எல்லா தாவரங்களுக்கும் உயிர் உள்ளது என்று. ஆனால் அதை கொல்வதை நாம் தவறாக நினைப்பதில்லை. ஏனெனில் அது நம் உணவு.. அதைதான் பெரியோர்கள்.. கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்கின்றனர். உணவுக்காக கொல்வது
பாவமில்லை. ஆனால் கொல்வதற்காக கொல்வது பாவம்.

கதையும் கருத்தும் சுருக்க மாயினும்,
பதிலளிநீக்குநறுக்கென இருந்தது
மனம் கவர்ந்த பதிவு
வாழ்த்துக்கள்